CSK வெற்றிக்குப் பின் தோனி ஜடேஜா குறித்து கூறியது என்ன? "கேப்டனாக இருப்பவருக்கு ஊட்டிவிடுவது பயனளிக்காது"

காணொளிக் குறிப்பு, சிஎஸ்கே அதிரடி வெற்றி - ஜடேஜா தலைமை குறித்து தோனி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் நடப்பு சீசனில், சிஎஸ்கே கேப்டனாக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பிறகு, ஜடேஜாவின் தலைமை குறித்தும், அவருக்கு என்ன நெருக்கடி இருந்தது என்பது குறித்தும் தோனி பேசியவை டிரெண்டாகி வருகின்றன. அதுகுறித்த காணொலி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: