சிஎஸ்கே அணிக்கு மீண்டும் கேப்டன் ஆன தோனி - ரவீந்திர ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

பிரசுரிக்கப்பட்டது

சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவியைத் துறந்துள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அணியின் கேப்டன் ஆனது முதலே ஆல் ரவுண்டர் ஆக அறியப்பட்டு வந்த ஜடேஜா பெரிதாக பரிணமிக்கவில்லை. அணியின் தகுதி வரிசையையும் அவர் முன்னேற்றவில்லை.

இந்த நிலையில், அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: