ஐபிஎல்-ல் உச்சத்தில் இருந்த கோலி தற்போது தடுமாறுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, ஐபிஎல்-ல் உச்சத்தில் இருந்த கோலி தற்போது தடுமாறுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

விராட் கோலிக்கு என்ன ஆனது என்பதுதான் இப்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் தேடப்படும் கேள்வியாக மாறியிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன், ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என ஐபிஎல் டி20 ஃபார்மட்டில் தன்னை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருந்த விராட் கோலி இப்போது ஆடுகளத்தில் கடுமையாக திணறிக்கொண்டிருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :