இலங்கை ராணுவ வீரர் மஹீஷ் தீக்‌ஷனவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நெட்டிசன்கள்

காணொளிக் குறிப்பு, இலங்கை ராணுவ வீரர் மஹீஷ் தீக்‌ஷனவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நெட்டிசன்கள்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கை ராணுவத்தில் பணியாற்றுபவரான மஹீஷ் தீக்‌ஷனவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்ததன் எதிரொலியாக தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் BoycottChennaiSuperKings எனும் சென்னை அணிக்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக தொடங்கியிருக்கிறது.

அவரை நெட்டிசன்கள் ஏன் எதிர்க்கிறார்கள் - விரிவாக இந்த காணொளியில் பாருங்கள்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: