பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 3: மீராபாய் சானு
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள ஒரு குக்கிராமத்தை ச் சேர்ந்தவர் மீராபாய் சானு. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரே இந்திய பளுதூக்கும் வீராங்கனை இவரே.
செ ய்தியாளர் - வந்தனா
ஒளிப்பதிவு - பிரேம் பூமிநாதன் மற்றும் ஷரத் பாதே
படத்தொகுப்பு - பிரேம் பூமிநாதன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: