பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 2: லவ்லினா போர்கோஹெய்ன்
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவில், 2018ஆம் ஆண்டு, நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை 'வெல்டர்வெயிட்' இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் முதலில் அறிந்திருக்கவில்லை . ஆனால், அதுவே அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் சர்வதேச தளத்தில் வெற்றி பெற்றார். அவர் டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: