You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 1: அதிதி அசோக்
பிரசுரிக்கப்பட்டது
23 வயதான அதிதி அசோக், தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் கோல்ஃப் வீராங்கனை ஆவார்.
செய்தியாளர்: வந்தனா
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: பிரேம் பூமிநாதன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: