பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 4: அவனி லெகரா

பிரசுரிக்கப்பட்டது

அவனி லெகரா தனது பத்தாவது வயதில், ஒரு விபத்தில் கால்களை இழந்தவர். 20 வயதில் பல சவால்களை கடந்து சாதனை வீராங்கனையாக வலம் வருகிறார். டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இவர் படை த்தார்.

செய்தியாளர் - வந்தனா

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு- ஷுபம் கெ ளல் மற்றும் ஜம்ஷெய்த்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: