பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 5: பி.வி.சிந்து
பிரசுரிக்கப்பட்டது
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையுடன், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து கடந்த ஆண்டு வரலாற்று சாதனை படைத்தார். இந்தியாவில் தற்போது உள்ள மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
நிருபர் - வந்தனா
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - பிரேம் பூமிநாதன் மற்றும் தேபலின் ராய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: