சம்பளத்தில் பிடித்தம்: ரயில் நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு வரவழைத்த ரயில் ஓட்டுநர்

காணொளிக் குறிப்பு, சம்பளத்தில் பிடித்தம்: ரயில் நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு வரவழைத்த ரயில் ஓட்டுநர்
பிரசுரிக்கப்பட்டது

ஆளில்லாத வெற்று ரயிலை இயக்குவதில் ஒரு நிமிடம் தாமதம் ஏற்பட்டதால் ரயில் ஓட்டுநருக்கு சம்பளத்தில் ஜப்பானிய பண மதிப்பான 56 யென் பிடித்தம் செய்தது ரயில் நிறுவனம். அதனால், அதிருப்தியடைந்த ஓட்டுநர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 22 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சுவாரஸ்யமான இந்த நிகழ்வு பற்றி முழு விவரம் அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :