இந்தியா Vs பாகிஸ்தான்: கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் வக்கார் யூனிஸ்

பிரசுரிக்கப்பட்டது

"இந்துக்கள் எதிரில் முகமது ரிஸ்வான் தொழுகை செய்தது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது", என்று கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோரியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :