விராட் கோலிக்கு கோபமூட்டிய கேள்வி

காணொளிக் குறிப்பு, விராட் கோலிக்கு கோபமூட்டிய கேள்வி
பிரசுரிக்கப்பட்டது

இஷான் கிஷன் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார், எனவே அவர் ரோஹித் சர்மாவை விட சிறப்பாக செயல்படுவார் என்று கருதுகிறீர்களா? என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு சற்று கோபத்துடன் பதில் கூறினார் கோலி. இது பற்றிய காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :