எம்.எஸ்.தோனியின் ஓய்வும் சர்ச்சைகளும் - என்னதான் நடக்கும்?

பிரசுரிக்கப்பட்டது

சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் கப்பலுக்கு தலைவன் தேவை. தோனி மீண்டும் அடுத்த ஆண்டு விளையாடுவார்" என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதில் என்னதான் நடக்கிறது? தோனியின் ஓய்வு குறித்து ஏன் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுகின்றன என்பதை இந்த காணொளி அலசுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :