டேனியல் டயஸ்: இரண்டு கை இல்லை, ஒரு கால் இல்லை பாராலிம்பிக் நீச்சலில் 24 பதக்கங்களை வென்ற சாதனை மனிதர்
பிரசுரிக்கப்பட்டது
இவருக்கு இரு கைகள் இல்லை. ஒரு காலும் இல்லை. இருப்பினும் பாராலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை 24 பதக்கங்களை வென்றுள்ளார் இந்த சாதனை மனிதர் டேனியல் டயஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்