இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று வரலாற்றுப் பெருமைக்கு அருகே மீண்டும் சென்றது எப்படி?

காணொளிக் குறிப்பு, இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று வரலாற்றுப் பெருமையை மீட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்ற இந்தப் போட்டியின் ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பை எகிற வைத்தன.

1980-களுக்குப் பிறகு பிறந்த இந்தியர்கள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி பதக்கம் வென்ற செய்தியை இன்று செவிகுளிரக் கேட்டிருப்பார்கள்.

டோக்யோவில் ஆஸ்திரேலிய அணியுடனும் பெல்ஜியம் அணியுடன் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு மீண்டெழுந்து வந்து சாதனையைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.

அந்த திக், திக், திக் நொடியின் முழு விவரத்தை இந்த காணொளியில் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :