ஹெண்ட் ஸாஸா: டோக்யோ ஒலிம்பிக்கில் போட்டியிடும் 12 வயது வீராங்கனை

காணொளிக் குறிப்பு, வயது 12 - ஒலிம்பிக்கில் போட்டியிடும் மிக இளம் வயது வீராங்கனை ஹெண்ட் ஸாஸா
பிரசுரிக்கப்பட்டது

ஆறு வயதில் டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கிய ஹெண்ட் ஸாஸா, இன்று டோக்யோ ஒலிம்பிக்கின் மிக இளம் வயது வீராங்கனையாக உருவெடுத்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :