பவானிதேவி: முதன் முறையாக ஒலிம்பிக்கில் வாள்சண்டை போடப் போகும் இந்தியப் பெண்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் இருந்து முதன் முறையாக ஒலிம்பிக்கில் வாள்சண்டை போடப் போகிறார் பலானி தேவி. வாள் சண்டையின் அடிப்படை விஷயம் என்ன? இது ஆபத்தான விளையாட்டா? - அவரது பேட்டியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்கப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
- பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தன் தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய டெரிக் ரெட்மண்ட்
- சீனாவில் வெள்ளத் தாண்டவம்: சாலையில் குப்பையாய் குவிந்து கிடக்கும் கார்கள்
- பெகாசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்ட துபாய் இளவரசிகள்- முழு விவரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்