KKR vs SRH: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 100வது ஐபிஎல் கிரிக்கெட் வெற்றி

காணொளிக் குறிப்பு, KKR vs SRH: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 100வது ஐபிஎல் கிரிக்கெட் வெற்றி
பிரசுரிக்கப்பட்டது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டி குறித்த முக்கிய அம்சங்களை அலசுகிறார் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீராங்கனை சாரதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: