விளையாட்டில் சாதிக்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிர பெண்கள் - பிபிசி ஆய்வு முடிவு

காணொளிக் குறிப்பு, விளையாட்டில் சாதிக்கும் தமிழகம், மகாராஷ்டிரா பெண்கள் - எப்படி முடிகிறது?
பிரசுரிக்கப்பட்டது

விளையாட்டுத்துறையில் ஆண்களுக்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு பெண்கள் முன்னேறி வரும் வேளையில், அவர்களுக்கான சரியான களத்தை வழங்கும் மாநிலங்களாக இந்தியாவில் தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் உள்ளதை பிபிசியின் சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது. இந்த இரு மாநிலங்களிலும் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் சிலருடன் பிபிசி செய்தியாளர்கள் ஜான்வி மூலே, ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன் பேசி அந்த பெண்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களை அறிய முற்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :