விஜய் ஹசாரே கோப்பையில் மிரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. அப்போதில் இருந்தே ஐபிஎல் 2021 சீசன் குறித்த ஆர்வம் ரசிகர்கள் இடையே அதிகரிக்கத் துவங்கிவிட்டது.
கடந்த முறை ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில் தற்போது அந்த அணியின் ரசிகர்கள் திடீரென உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் விஜய் ஹசாரே டிராபி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: