3வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்ற இந்தியா
பிரசுரிக்கப்பட்டது
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது இந்திய அணி.
இதன் மூலம் நான்கு ஆட்டங்கள் கொண்ட தொடரில், 2க்கு 1 என்ற அளவுக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பாதைக்கு வெகு நெருக்கத்தில் இருக்கிறது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இரண்டாவது இன்னிங்ஸ் சிறந்த ஆட்டக்காரர்களின் யார், போட்டியின் நிறைவில் கேப்டன் விராட் கோஹ்லி வழங்கிய அறிவுரை என்ன போன்றவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்... தவறினால் அடுத்து என்ன நடக்கும்?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா?
- செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?
- BBC Indian Sportswoman of the Year 2020: மார்ச் 8இல் வெற்றியாளர் அறிவிப்பு
- பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் - காரணம் என்ன?
- மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு?
- தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: