You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வலிகளை மறந்து வெற்றிக்கொடிக்காக ஓடும் வீராங்கனை ஸ்வப்னா
பிரசுரிக்கப்பட்டது
ஸ்வப்னா பர்மன் (24) மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஹெப்டத்லான் வீராங்கனை. 2018 ஆசிய விளையாட்டுகளில் ஹெப்டத்லானில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பட்டத்தைப் பெற்றார்.
இரண்டு கால்களிலும் தலா ஆறு விரல்களுடன் பிறந்தவர் இவர். விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஷூ வாங்கித் தர வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாக வலியுடனே அவர் போட்டிகளில் பங்கேற்றார். 2019-ல் அவருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
அவரது சாதனை பயணத்தை திரும்பிப்பார்க்கிறது இந்த காணொளி.
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020
பிற செய்திகள்:
- மோசமடையும் மனித உரிமைகள் - குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை அரசு
- மோசமடையும் மனித உரிமைகள் - குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை அரசு
- பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - என்ன நடந்தது?
- சித்ரவதை செய்து பணிப்பெண் கொலை: சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
- டெல்லி கலவர வழக்கு: ஆதாரங்கள், சமூக ஊடக பதிவுகள் - மர்மங்களும் திருப்பங்களும் - பகுதி 2
- உலக பணக்காரர் பட்டியல்: ஒரே மாதத்தில் முதலிடத்தை இழந்த ஈலோன் மஸ்க்
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- இந்தியா - சீனா மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: