You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிந்தனை திறன் குறைபாட்டை மீறி விளையாட்டில் சாதித்த பிரியங்கா - BBC ISWOTY CHANGEMAKERSசிந்தனை திறன் குறைபாட்டை மீறி விளையாட்டில் சாதித்த பிரியங்கா
பிரசுரிக்கப்பட்டது
மற்றவர்களைப் போலதான் நாங்களும், உலகம் ஏன் எங்களை வேறுபடுத்திப் பார்க்கிறது என்று கேட்கிறார் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனையான பிரியங்கா தேவான்.
சிந்தனை திறன் குறைபாடு கொண்டிருந்தபோதும், அது இவர் சாதிக்க தடையாக இருக்கவில்லை. தனது வாழ்க்கை அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்து கொள்கிறார் பிரியங்கா தேவான்.
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020
பிற செய்திகள்:
- மோசமடையும் மனித உரிமைகள் - குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை அரசு
- பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - என்ன நடந்தது?
- சித்ரவதை செய்து பணிப்பெண் கொலை: சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
- டெல்லி கலவர வழக்கு: ஆதாரங்கள், சமூக ஊடக பதிவுகள் - மர்மங்களும் திருப்பங்களும் - பகுதி 2
- உலக பணக்காரர் பட்டியல்: ஒரே மாதத்தில் முதலிடத்தை இழந்த ஈலோன் மஸ்க்
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- இந்தியா - சீனா மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: