You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாரிகா காலே: வாழ்க்கை வலிகளோடு கோ கோ விளையாட்டில் தொடரும் சாதனை - BBC ISWOTY CHANGEMAKERS
பிரசுரிக்கப்பட்டது
வாழ்க்கை வலிகளோடு விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார் சாரிகா காலே.
குடும்பத்தின் ஆரம்ப கால ஒத்துழைப்பின்மைக்கு மத்தியிலும் கோ கோ விளையாட்டு மீதான தனது ஆர்வத்தையும் கனவையும் நனவாக்கி வரும் சாரிகா, தனது வாழ்க்கை பயணத்தை பிபிசியிடம் இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்.
காணொளி தயாரிப்பு: வந்தனா, பிபிசி
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: பிரேம் பூமிநாதன், பிபிசி
வாக்களிக்க: Indian Sportswoman of the Year
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: