திவ்யா காக்ரன்: மல்யுத்த களத்தில் ஒரு வெற்றிக் கதை - BBC ISWOTY CHANGEMAKERS

காணொளிக் குறிப்பு, தடைகளை தாண்டி இளம் வயதில் அர்ஜுனா விருது பெற்ற திவ்யா
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் மிகவும் வயதில் அர்ஜுனா விருது பெற்றவர்களில் திவ்யாவும் ஒருவர்.

குறைவான ஆடை, பையன்களுடன் பயிற்சி என்று இவரைத் தடுத்தவர்களே இன்று கொண்டாடுகிறார்கள்.

காணொளி தயாரிப்பு: வந்தனா, பிபிசி

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: பிரேம் பூமிநாதன், பிபிசி

வாக்களிக்க: Indian Sportswoman of the Year

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: