பிபிசி விக்கிப்பீடியா ஹேக்கத்தான்: இணையத்தில் வீராங்கனைகளின் வரலாறு

காணொளிக் குறிப்பு, பிபிசி சிறந்த விளையாட்டு வீராங்கனை 2020: தமிழில் தகவல்களை பதிவேற்றும் மாணவ தன்னார்வலர்கள்
பிரசுரிக்கப்பட்டது

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பிபிசியின் 'இந்தியன் ஸ்போர்ட்ஸ் உமன் ஆஃப் தி இயர்' திட்டத்தின் மூலமாக நடக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. விக்கீப்பிடியாவில் 50 இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் தகவல்கள் சேர்க்கப்படுகிறது. அவர்களைப் பற்றிய தகவல்களை விக்கிப்பீடியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய ஆறு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பதிவேற்றும் திட்டத்தில் தன்னார்வலர் மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மொழியில் பதிவேற்றப்படும் வீராங்கனைகள் தொடர்புடைய திட்டத்தில் பங்கேற்ற மாணவிகள் தங்களுடைய அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: