BBC ISWOTY: சமூகத் தடைகளை உடைத்தெறியும் இந்திய விளையாட்டு வீராங்கனைகள்

காணொளிக் குறிப்பு, BBC ISWOTY: சமூகத் தடைகளை உடைத்தெறியும் இந்திய விளையாட்டு வீராங்கனைகள்
பிரசுரிக்கப்பட்டது

2020ஆம் ஆண்டுக்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலை கடந்த வாரம் பிபிசி நியூஸ் அறிவித்திருந்தது.

புகழ்பெற்ற விளையாட்டு செய்தியாளர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் பிபிசி ஆசிரியர் குழுவினரால் தயார் செய்யப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் டூட்டி சந்த், கோனேரு ஹம்பி, மனு பாக்கர், ராணி, வினேஷ் போகாட் ஆகிய ஐந்து வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் கடந்து வந்த பாதை குறித்த சிறு அறிமுகத்தை இந்த காணொளி விளக்குகிறது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: