You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
பிரசுரிக்கப்பட்டது
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்திருக்கிறது. இச்சுற்றுப் பயணத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மோதி விளையாடவிருக்கின்றன. பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் தொடங்கும் இந்த மோதல் புணே வரை தொடரவிருக்கிறது. இந்த போட்டியின் வெற்றி வாய்ப்புகளை அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- தேர்தல் 2021: கூட்டணியில் பாமக, தேமுதிக - அதிமுக மிரட்டுகிறதா, மிரள்கிறதா?
- தேர்தல் 2021: `கருப்பு' எம்.ஜி.ஆர் முதல் `பெரியப்பா' எம்.ஜி.ஆர் வரை - காரணம் சொல்லும் திமுக; கடுகடுக்கும் அதிமுக
- அ.தி.மு.கவை மீட்கும் போராட்டத்தை சசிகலா நடத்துவார்: டி.டி.வி. தினகரன்
- கோவிட்-19- கொரோனா தடுப்பூசி உங்கள் கைகளுக்கு எப்படி வந்து சேரும்
- பருத்திக்கு இறக்குமதி வரி: உண்மையில் இந்திய விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா?
- 'எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன்' - நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா
- அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: