You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்நாடு - எப்படி சாத்தியமானது?
பிரசுரிக்கப்பட்டது
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. மிகவும் பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டில் பரோடாவை வீழ்த்தி தமிழக அணி வென்றுள்ளது. அந்த ஆட்டத்தின் சிறப்பம்சங்களை இந்த காணொளியில் அறியலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: