IND vs AUS: வெறும் 36 ரன்களில் சுருண்ட இந்தியா

காணொளிக் குறிப்பு, IND vs AUS: வெறும் 36 ரன்களில் சுருண்ட இந்தியா
பிரசுரிக்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக தற்போதைய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இருக்கப் போகிறது. அதற்கு காரணம் இந்தியாவின் மோசமான பேட்டிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :