Ind Vs Aus கிரிக்கெட்: மீண்டும் பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன்; தொடரை வென்றது இந்தியா

பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 195 ரன்கள் என்ற இமாலய இலக்கை இரண்டு பந்துகளே மிச்சமிருந்த நிலையில் எட்டிய இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக, தனது அறிமுக போட்டியான தொடரின் முதல் டி20 போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்த தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இந்த போட்டியிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: