வாய்ப்பை வீணடிக்காத Natarajan வெற்றிப் பாதைக்கு திரும்பிய இந்தியா - நடந்தது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

சர்வதேச டி20 தொடரில் முதல்முறையாக களம் கண்ட நடராஜன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வாய்ப்பை வீணடிக்காமல் சாதித்து காட்டியுள்ளார். மேக்ஸ்வெல்லை எல்பிடபிள்யூ முறையிலும், தொடக்க வீரர் ஷர்ட்டை லெந்த் பந்திலும், மிச்செல் ஸ்டார்க்கை ஒரு துல்லியமான யார்க்கர் மூலமும் பெவிலியன் அனுப்பினார் நடராஜன். அவரது சாதுர்யமான ஆட்டத்தையும் அணியின் செயல்திறனையும் விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: