You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.பி.எல் 2020 திருப்புமுனை: MI அதிர்ச்சி படுதோல்வி - SRH Playoff சென்றது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
ஐபிஎல் லீக் சுற்று முடிவுக்கு வந்துள்ளது. ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் வியாழக்கிழமை நடக்கவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் குவாலிபயர் 1 போட்டியில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: