நாராயண் ஜெகதீசன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கோயம்புத்தூர் பையன்

காணொளிக் குறிப்பு, நாராயண் ஜெகதீசன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கோயம்புத்தூர் பையன்
பிரசுரிக்கப்பட்டது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக தோல்வியடைந்து பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை வேகவேகமாக இழந்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆனால் இந்த போட்டியில் அதிகம் கவனிக்கவைத்த ஒரு பிளேயர் நாராயண் ஜெகதீசன். அவர் குறித்த சில தகவல்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: