ஐபிஎல் 2020 CSK vs KXIP: தொடர் தோல்விக்கு பின் வென்ற சி.எஸ்.கே - எப்படி சாத்தியமானது?

காணொளிக் குறிப்பு, ஐபிஎல் 2020 CSK vs KXIP: தொடர் தோல்விக்கு பின் வென்ற சி.எஸ்.கே - எப்படி சாத்தியமானது?
பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் 2020 தொடரின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: