மகேந்திர சிங் தோனி: புயலாக தொடங்கி கவிதையில் முடிந்த கிரிக்கெட் பயணம்.

காணொளிக் குறிப்பு, மகேந்திர சிங் தோனி: புயலாக தொடங்கி கவிதையில் முடிந்த கிரிக்கெட் பயணம்.
பிரசுரிக்கப்பட்டது

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக எண்ணற்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் தொடர்ந்து விவாதித்த விஷயம் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஒய்வு அறிவிப்பு எப்போது என்பது தான்.

நேற்று (ஆகஸ்ட் 15, 2020) இரவு 7.29 மணியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஒய்வு பெற்றுவிட்டதாக அறிவித்த தோனி, நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்ட கேள்விக்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாலிவுட் பாடல் ஒன்றை பதிவிட்டு கவிதை நடையில் பதிலளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: