மகேந்திர சிங் தோனி: ஓய்வு முடிவு அறிவிப்புக்கான பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், தோனி ஓய்வு முடிவை அறிவிக்க என்ன காரணம்? - கடந்த ஓராண்டில் என்னென்ன நடந்தது? உள்ளிட்ட விடயங்களை இந்த காணொளி விளக்குகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: