பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பி.டி. உஷா: தங்க மங்கையின் கதை
பிரசுரிக்கப்பட்டது
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2019 நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது, தடகள வீராங்கனை பி.டி.உஷாவிற்கு வழங்கப்பட்டது.
ஒரு காலத்தில் இந்திய விளையாட்டு வானில் தங்கத் தாரகையாக மின்னியவர். இன்றைய இளம் விளையாட்டு வீரர்களுக்கு துருவ நட்சத்திரமாக இன்னும் ஊக்கம் தருகிறவர். தங்க மங்கை என்ற சொல்லால் விளிக்கப்பட்டவர். ஒலிம்பிக் பதக்கத்தை விநாடியில் 100ல் ஒரு பங்கு நேரத்தில் தவறவிட்டிருந்தாலும், இவர் இன்னும் ஊக்கம் தருவது ஏன்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்