’கிரிக்கெட்டில் தோல்வியடைந்த கிளைவ் லாய்டிடம் சாம்பைன் கேட்டேன்’ - கபில் தேவ்
பிரசுரிக்கப்பட்டது
1983 உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்ற இந்திய அணியை தலைமை தாங்கிய கபில் தேவ், இந்திய கிரிக்கெட் குறித்தும், நாட்டில் பெண் வீராங்கனைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் குறித்தும் பிபிசி வேர்ல்ட் நியூஸ் நடத்திய 16ஆவது கோல்ஃப் கனெக்ட் நிகழ்வில் பங்கேற்றபோது பேசினார்.
''வாழ்க்கை முழுவதும் நாம் கனவு கண்ட ஒரு விஷயம் நனவானபோது மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். அப்படித்தான் எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது'' என்ற உலக கோப்பை வெற்றி குறித்து அவர் கூறினார்.
காணொளி தயாரிப்பு: விதித் மெஹ்ரா, பிபிசி இந்தி
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: