ஒலிம்பிக் பதக்கம் வென்றவரை 18 வயதில் வீழ்த்திய மல்யுத்த வீரர் சோனம் மாலிக்

காணொளிக் குறிப்பு, 18 வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரை வீழ்த்திய மல்யுத்த வீரர் சோனம் மாலிக்
பிரசுரிக்கப்பட்டது

சோனம் மாலிக் 18 வயதான இந்திய மல்யுத்த வீராங்கனை. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குடன் போட்டியிட்டு சோனம் வெற்றியும் பெற்றுள்ளார். கோலியாத்தை வென்ற டேவிட்டாக மிளிரும் சோனம், பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது தொடர்பான நிகழ்வில் விருந்தினராக கலந்துக்கொண்டபோது, பிபிசிக்கு அவர் அளித்த நேர்க்காணல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: