மேரி கோம்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்
பிரசுரிக்கப்பட்டது
மேரி கோம் 5 அடி 2 அங்குல உயரம் உள்ளவர். 48 கிலோ எடையுடன் இருக்கிறார். குட்டையான, ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் உலக சாம்பியனாக உருவாவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
37 வயதாகும் மேரி கோம் 7 உலக சாம்பியன் தங்கப் பதக்கங்கள் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறார்.
ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் (ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனையாக அவர் இருக்கிறார்.
செய்தியாளர்: ருஜூதா லுக்துக்கே
ஒளிப்பதிவாளர்கள்: பிரேம் பூமிநாதன், நேஹா ஷர்மா

பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: மலேசியாவில் பொருட்கள் வாங்க குவிந்த சிங்கப்பூர் மக்கள்
- சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் முடிவானது எப்படி? - நூற்றாண்டு சர்ச்சையின் வரலாறு
- 'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்' - டி.எம். கிருஷ்ணா
- கொரோனா வைரஸ்: சொகுசு கப்பல், 14 நாட்கள், 500 பயணிகள் - அடுத்து என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்