பெண்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கும் மல்யுத்த பயிற்சி மையம்

பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவின் அலாடியில் பெண்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கும் மல்யுத்த பயிற்சி மையம் இருக்கிறது. சர்வதேச நடுவர் மற்றும் பயிற்சியாளரான தினேஷ் குண்ட் இதனை 2007ல் தொடங்கினார்.

இது பெண்கள், ஆண்கள் இருவருக்குமான விளையாட்டு. யார் வேண்டுமானாலும் விளையாடலாம் என்கின்றனர் இங்கு மல்யுத்தம் பயிற்சி பெறும் மாணவர்கள்.

இங்கிருக்கும் பல பெண்கள் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள். ஆனால், மல்யுத்தம் இவர்களின் கனவுகளுக்கு சிறகுகளை தந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: