You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராணி ராம்பால்: "உணவில்லாமல் உறங்கியதுண்டு" - இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டனின் பயணம்
பிரசுரிக்கப்பட்டது
தற்போது இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக உள்ளார் ராணி ராம்பால். தனது இளம் வயதிலேயே தேசிய அணியில் தேர்வாகி 2010 உலகக்கோப்பையில் பங்கு பெற்றார்.
உலகில் சிறந்த ஹாக்கி வீராங்கனைகளில் ஒருவராக இன்று ராணி கருதப்படுகிறார். ஆனால், அந்தப் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
ராணியின் தந்தை வண்டி இழுப்பவர். கடுமையாக உழைத்து ராணி பயிற்சி பெற ஆதரவளித்தார்.
காணொளி தயாரிப்பு: சூர்யான்ஷி பாண்டே மற்றும் இம்ரான் குரேஷி
ஒளிப்பதிவு: சுமித் வைத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: