ஆர்த்தி அருண்: திருமணத்துக்கு பின் பளுதூக்குதலில் சாதித்த பல் மருத்துவர்

காணொளிக் குறிப்பு, பளுதூக்கும் வீராங்கனை : இரண்டு குழந்தைகளுக்கு தாய் : பல் மருத்துவர்
பிரசுரிக்கப்பட்டது

திருமணத்திற்கு பிறகு பளுதூக்கும் வீராங்கனை ஆன ஆர்த்தி அருண், ஐந்து காமென் வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.

விளையாட்டின்போது பெண்களுக்கு ஆடை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்கிறார்.

மருத்துவரை பனி, இரண்டு குழந்தைகளுக்கு தாய், பளுதூக்கும் வீராங்கனை என என்னால் அனைத்திற்கும் நேரம் ஒதுக்க முடியும். மகன் ஊக்கமும் எனக்கு உள்ளது. இந்தியாவை முன்னிலைப்படுத்தி இன்னும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற கனவும் உள்ளது என்கிறார் ஆர்த்தி.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: