Football நந்தினி - கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணின் கதை #iamthechange

காணொளிக் குறிப்பு, சாதிக்க துடிக்கும் நந்தினியின் கதை
பிரசுரிக்கப்பட்டது

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 21வது அத்தியாயம் இது.)

சிறுவயதில் தடகள விளையாட்டில் ஆர்வமாக இருந்த நந்தினி, கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தியதும், கால்பந்து விளையாட்டை தனது உயிர்மூச்சாக கருத தொடங்கியதும் அனைவருக்கும் உத்வேகம் தரும் கதை.

'கோல்' - ''இந்த ஒற்றைச்சொல்லில் தான் எத்தனை வசீகரம் இருக்கிறது தெரியுமா? என்னை இயக்குவதும், நான் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதும் இதனால்தான்'' - சிலாகித்த நந்தினியின் கால்பந்து வாழ்க்கை கதையை அறிந்துகொள்ள இந்த காணொளியோடு பயணிப்போம்.

காணொளி தயாரிப்பு: சிவக்குமார் உலகநாதன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: