You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசி தமிழ் புகார் படிவம்
பிபிசி தமிழ் அல்லது எங்கள் வலைத்தளங்களைப் பற்றி நீங்கள் புகார் செய்ய விரும்பினால், கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தவும்.
ஏதேனும் பொதுவான விசாரணைகள், பரிந்துரைகள் மற்றும் கருத்துகளுக்கு எங்கள் கருத்துப் பக்கத்தைப் பயன்படுத்தவும்.
கலெக்டிவ் நியூஸ்ரூம் பிரைவேட் லிமிடெட் ("கலெக்டிவ் நியூஸ்ரூம்") என்று அழைக்கப்படும் ஒரு புதிய, சுயாதீனமான, இந்தியக் குடியுரிமை பெற்றவர்களுக்குச் சொந்தமான நிறுவனம் இப்போது பிபிசியின் ஆறு இந்திய மொழி சேவைகளுக்கான உள்ளடக்கத்தைத் தயாரித்து வெளியிடும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். இதன் பொருள் என்னவென்றால், ஆறு இந்திய மொழி சேவைகளுக்கான உள்ளடக்கத்தை கலெக்டிவ் நியூஸ்ரூம் தயாரித்து வெளியிடுவதை உறுதிப்படுத்துவதற்காக, பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் ஆகிய நிறுவனங்கள் செய்தி பங்களிப்பாளர்கள், பிபிசி வலைத்தளப் பயனர்கள் மற்றும் பிறரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்.
உங்கள் புகாருக்கு யார் பதிலளிப்பார்?
நீங்கள் தற்போது இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் புகாரைக் கையாள கலெக்டிவ் நியூஸ்ரூம் பொறுப்பாகும். நீங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை என்றால் உங்கள் புகாருக்கு பிபிசி பதிலளிக்கும்.
அடுத்து என்ன நடக்கும்?
உங்கள் புகார், விசாரணை அல்லது கருத்துரையை பரிசீலிக்கவும் விசாரிக்கவும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் அல்லது கலெக்டிவ் நியூஸ்ரூம் (பொருத்தமான வகையில்) பயன்படுத்துவோம். பிபிசி அல்லது கலெக்டிவ் நியூஸ்ரூம் உங்களைத் தொடர்புகொள்ளவோ, உங்கள் விசாரணை அல்லது புகார் பற்றிய கூடுதல் தகவல்களைக் கோரவோ, உங்களுக்கு ஒரு பதிலை அனுப்பவோ உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவோம்.
உங்கள் புகார், விசாரணை அல்லது கருத்தின் தன்மையைப் பொறுத்து, பிபிசி உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கலாம். இந்தக் கூட்டாளி நிறுவனங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பிபிசி சார்பாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்; அவர்களாகவே தனிப்பட்ட முறையில் பிபிசியுடன் தொடர்பற்ற வழிகளில் பயன்படுத்தமாட்டார்கள். கலெக்டிவ் நியூஸ்ரூம் பிரைவேட் லிமிடெட் போன்ற பிபிசிக்காக பணிகளை மேற்கொள்ளும் தரப்பினருடனும் உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் பகிர வேண்டியிருக்கலாம்.
பிபிசி மற்றும் எங்கள் சேவை வழங்குநர்கள் எங்களின் தரவுகள் தக்கவைப்புக் கொள்கை மற்றும் தொடர்புடைய தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உங்கள் தரவுகளைச் செயல்முறைகளுக்கு உள்ளாக்கி, தக்கவைத்துக் கொள்வார்கள். மேலும் தகவலுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கை அறிவிப்பை பார்க்கவும் .
தரவு நம்பகத்தன்மையாளராக உங்கள் தனிப்பட்ட தகவல்களை கலெக்டிவ் நியூஸ்ரூம் எவ்வாறு கவனித்துக்கொள்கிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, அவர்களின் தனியுரிமைக் கொள்கையை பின்வரும் முகவரியில் பார்க்கவும் https://www.collectivenewsroom.com/privacy-policy
இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது புகார்கள் இருந்தால், குறைதீர்ப்பு அலுவலர் ராஜேஷ் பிரியதர்ஷியை
Rajesh.Priyadarshi@collectivenewsroom.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.