அழகு என்பதற்கு புதிய இலக்கணத்தை எழுதும் வெண்புள்ளி பாதிப்புக்கு உள்ளான நபர்கள்

காணொளிக் குறிப்பு, அழகு என்பது என்ன? வெண்புள்ளி பாதித்தவர்கள் தரும் புதிய வரையறை
பிரசுரிக்கப்பட்டது

அழகு என்பது என்ன என்பதற்கு விட்டிலிகோ எனப்படும் வெண்புள்ளி பாதிப்பு உடையவர்கள் புதிய வரையறை தருகின்றனர்.

தொடக்கத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட 3 பேர், படிப்படியாக அதைப் புரிந்து கொண்டு, மீண்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உயர்ந்துள்ளனர்.

அழகு என்பது புறத்தோற்றத்தில் இல்லை, அகத்தில் இருக்கிறது என்று அழகிற்கு அவர்கள் புதிய இலக்கணம் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்