காலநிலை மாற்றம் நோய் பரவும் அபாயம் எவ்வாறு அதிகரிக்கிறது? மனிதகுலத்திற்கான அச்சுறுத்தல் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பூமி கிரகம் வெப்பமடையும்போது, விலங்குகள் மற்றும் நோயைச் சுமக்கும் கொசுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத உலகின் பகுதிகளுக்குச் செல்வதால் தொற்றுநோய்கள் அதிகமாகி வருகின்றன.
உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கு இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக மனிதகுலம் 'தயாராக' இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்