எகிப்து மன்னர் மம்மியை வைத்து 100 ஆண்டுகளாகத் தொடரும் ஆராய்ச்சி

பிரசுரிக்கப்பட்டது

துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன்., ஏனெனில் அவர் தொடர்ந்து கொடையளிப்பவராக இருந்தார். 2022 துட்டன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

இவை அனைத்தும் 1922ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதிதான் தொடங்கியது. எகிப்தின் லக்சரில் உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது குழுவினருக்கு தண்ணீர் எடுக்கும்போது ஒரு சிறுவன் கல் தடுக்கி விழுந்தான்.

அந்த செயல்தான், கார்ட்டர் மற்றும் அவரது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு கிமு1332க்கும் கிமு1323க்கும் இடையில் ஆட்சி செய்த எகிப்திய மன்னரான துட்டன்காமுனின் கல்லறையைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: