பெண்களுக்கான கார் எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

காணொளிக் குறிப்பு, பெண் கார் ஓட்டுநர்களின் பாதுகாப்புக்காக சோதனை முயற்சியில் பெண் டம்மிகள்
பிரசுரிக்கப்பட்டது

புதிய வாகன வடிவமைப்புகளில் சீட் பெல்ட்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் செயல்திறனை மதிப்பிட பெண் ஓட்டுநர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெண் டம்மிகள் மூலம் பரிசோதனை செய்கிறார்கள் ஸ்வீடிஷ் பொறியாளர்கள்.

விரைவில் சாத்தியமாகக் கூடிய இந்த பரிசோதனை முயற்சியின் செயல்வடிவம் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: